மகிழம்பூ - காது தொடர்பான நோய்களை தீர்க்கும்
மகிழம்
பூவின் நறுமணம் மணம் மயக்கும். இது மற்றப் பூக்களைவிட சற்றே
வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய்
போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின்
குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment